விருத்தாசலம் அருகே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..!!

கும்பகோணம்: விருத்தாசலம் அருகே ரேஷனில் ரூபாய் 2,500 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கறிவேப்பிலங்குறிச்சியில் டோக்கன் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியல் நடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Related Stories:

>