சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியம்!: கிரண்பேடி

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அவசியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்போர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

Related Stories:

>