சமூக விரோதிகள் ம.பி. மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்!: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

போபால்: சமூக விரோதிகள் மத்தியபிரதேச மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் வெளியேறாவிட்டால் மாஃபியா மற்றும் சமூக விரோதிகளை 10 அடி பள்ளம் தோண்டி புதைத்து விடுவேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>