முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஏ. மணி உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஏ. மணி (77) உடல்நலக்குறைவால் காலமானார். 1989 - 91ல் அதிமுக ஜெயலலிதா அணியில் கபிலர்மலை ( பரமத்திவேலூர்) தொகுதியில் போட்டியிட்டு மணி வென்றவர்.

Related Stories:

>