×

ஜம்மு - காஷ்மீரில் அத்துமீறிய டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது..!!

காஷ்மீர்: பாகிஸ்தான் படையினர் அத்துமீறலை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு காரில் இருந்த 16 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. டி.ஆர்.எஃப். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை கைது செய்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : DRF ,terrorists ,Jammu ,Kashmir , Jammu - Kashmir, DRF Terrorist organization, 2 militants arrested
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...