×

தி.மலை மாவட்டம் வந்தவாசி அருகே இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற இருவர் பலி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற அலிமா (76), பரிதா (20) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். பைக் ஓட்டி வந்தவர் படுகாயமடைந்தார்.

Tags : persons ,district ,Thimalai ,Vandavasi , Thimalai, Vandavasi, two-wheeler, two killed
× RELATED முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை