×

கைரேகை இல்லாமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம்!: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: கைரேகை வைக்காமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டை காட்டி ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவாகவில்லை என புகார் எழுந்த நிலையில் அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

Tags : Kamaraj , Fingerprint, Rs.2,500, Pongal gift package, Minister Kamaraj
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...