ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னை: ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>