2021 சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி!: நல்லகண்ணு

சென்னை: 2021 சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி என நல்லகண்ணு தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்காக எப்படி போராடினோமோ, அதனை காக்கவும் போராட வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது; அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>