இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா அணி..!!

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி  195 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி வீரர்கள் பும்ரா 4, அஷ்வின் 3, முகமது சிராஜ் , ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories:

>