நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி!: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமித்ஷாவும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறியுள்ளார். அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

Related Stories:

>