உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிக்கு இன்று மேலும் சில பரிசோதனைகள்!: அப்போலோ

ஆந்திரா: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினிக்கு இன்று மேலும் சில பரிசோதனைகள் வழங்கப்படவுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.  ரத்த அழுத்த மாறுபாட்டை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்போலோ தெரிவித்துள்ளது. நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என ரஜினி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: