சித்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

ஆந்திரா: சித்தூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். பூத்தலப்பட்டு - நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து கர்நாடக மாநிலம் நங்கிலிக்கு திரும்பிக் கொண்டிருந்த மூவர் உயிரிழந்தனர்.

Related Stories:

>