×

மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 134 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. திணறல்..!!

மெல்போர்ன்: மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 134 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறி வருகிறது. ஜோ பர்ன்ஸ் (0), மேத்யூ (30), ஸ்மித் (0), டிராவிஸ் ஹெட் (38), மர்னஸ் (48) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி வீரர்கள் பும்ரா, அஷ்வின் தலா 2 விக்கெட், முகமது சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


Tags : Aussies ,Test ,India ,Melbourne , Melbourne, India, 2nd Test, 134 runs, 5 wickets, Aussies
× RELATED கடைசி டெஸ்ட்டில் நியூசி-ஆஸி மோதல்