×

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுவதாக ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.


Tags : OPS Birthday ,Senior Leader ,Nallakannu ,Communist Party of India , Happy OPS Birthday to Nallakannu, Senior Leader of the Communist Party of India
× RELATED தெலுங்கு தேசம் கட்சி தேசிய...