×

காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீர்: காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் மச்சேடி என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார். 2 ராணுவ வீரர்களின் உடல்களை கைப்பற்றிய அதிகாரிகள், இடிபாடுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : soldiers ,Kashmir ,wall collapse , Two soldiers killed in Kashmir wall collapse in Kashmir
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்