சென்னை பெரியமேட்டில் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை: சென்னை பெரியமேட்டில் லாட்ஜில் தங்கியிருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் (26) விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.

Related Stories:

>