சென்னை சென்னை பெரியமேட்டில் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | Dec 26, 2020 போலீஸ்காரரும் தற்கொலை சென்னை: சென்னை பெரியமேட்டில் லாட்ஜில் தங்கியிருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் (26) விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போதாது: சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்க: டிஜிபி திரிபாதியிடம் 10 பெண் ஐபிஎஸ் வலியுறுத்தல்.!!!
பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 482 பேர் பாதிப்பு: 490 பேர் குணம்; 04 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
ஏப்ரல் 6ம் தேதி வரை ஒருவருக்கு 2 ஃபுல் தான் வழங்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் 'குடி'மகன்கள் அதிர்ச்சி!!
2021 சட்டமன்றத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்.: தேர்தல் அதிகாரி தகவல்
புறநகர் ரயில்களில் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வசதி தருவது ரயில்வே அதிகாரிகளின் கடமை: உயர்நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதி வழக்கை விசாரிக்க பரிந்துரை!!
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'படத்துக்கான தடையை நீக்கியது ஐகோர்ட்
தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்