மெட்ரோ ரயில் நிலையங்களில்கலை நிகழ்ச்சி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  நிமிர்வு கலையகம் அமைப்புடன் இணைந்து நேற்று வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது.  தொடர்ந்து, இன்று  சென்ட்ரல், விமான நிலையம், திருமங்கலம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related Stories:

>