உள்நாட்டு தயாரிப்பில் கொரோனா தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா; வெங்கையா நாயுடு மகிழ்ச்சி

டெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடின உழைப்பால் இதை சாத்தியமாக்கியுள்ள விஞ்ஞானிகளையும், குடியரசு துணைத் தலைவர் பாராட்டியுள்ளார்.

Related Stories:

>