×

நண்பர் ரஜினி விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்: நடிகர் கமல்ஹாசன் டுவிட்

சென்னை: நண்பர் ரஜினி விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரச்ச அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கமல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Rajini ,Actor Kamalhasan , Congratulations to friend Rajini on getting well soon: Actor Kamalhasan Dwight
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...