எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள்!: இலங்கை அமைச்சர் டக்ளஸ் சர்ச்சை பேச்சு

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை படகுடன் சிறைபிடிக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மீனவர்களிடையே இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்திய மீன்பிடி படகுகளை என்னிடம் ஒப்படையுங்கள்; பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன் எனவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>