தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு, 400 பேர் உயிரிழப்பு..!!

தென்னாப்ரிக்கா: தென்னாப்ரிக்காவில் ஒரே நாளில் 14,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது.

Related Stories:

>