×

ஆளுநரின் முடிவால் திருநள்ளாறு கோயிலுக்கு வரவேண்டிய ரூ.6 கோடி வருவாய் இழப்பு!: அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: ஆளுநரின் முடிவால் திருநள்ளாறு கோயிலுக்கு வரவேண்டிய ரூபாய் 6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். ஆளுநரின் கடுமையான நெறிமுறைகளால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநரின் கடுமையான கெடுபிடிகளை தளர்த்த முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kamalakkannan ,Governor ,Thirunallar , Governor, Thirunallar Temple, Rs 6 crore revenue loss, Minister Kamalakkannan
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...