×

ரஜினிகாந்தை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம்!: ரஜினி மகள்

சென்னை: ரஜினிகாந்தை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என ரஜினியின் மகள் தெரிவித்துள்ளார். ரத்த அழுத மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : personalities ,Rajinikanth ,fans ,hospital , Rajinikanth, important personalities, fans, hospital, Rajini's daughter
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...