சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Standard Chartered வங்கியில் மின்கசிவால் தீ விபத்து..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள standard chartered வங்கியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

Related Stories:

>