குமரி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை சரிவு!: 1 கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனை..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பிச்சி, மல்லிகை பூக்களின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 4,000க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூபாய் 2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>