ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விளையாடும் 11வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விளையாடும் 11வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஹானே தலைமையிலான அணியில் முகமது ஷமிக்கு பதில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளனர். மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ராவும் நாளைய போட்டியில் விளையாடுகின்றனர்.

Related Stories:

>