மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் இந்த உலகம் தியாகத்தால் இயங்குவதையே திரும்பத் திரும்பச் சொல்கிறது!: வைரமுத்து வாழ்த்து

சென்னை: கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

ரத்தம் – வேர்வை – கண்ணீர் மூன்றும்

பிறருக்குச் சிந்துமிடத்தே பெருமையுடைத்து.

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய

மானுடன் பிறந்தநாள்

இந்த உலகம்

தியாகத்தால் இயங்குவதையே

திரும்பத் திரும்பச் சொல்கிறது.

உலகக் கிறித்துவ சமூகத்துக்கு

என் வணக்கமும் வாழ்த்தும்.

என அவர் தம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>