கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அன்பு வழியை அனைவரும் பின்பற்றி சகோதரத்துவம் பேணி நேயத்துடன் வாழ்த்திட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>