பாஜக-வில் இணைந்தார் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம்..!!

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளராக அருணாச்சலம் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். தொலைநோக்கு சிந்தனையுடன் புதிய வேளாண் சட்டங்களை பாஜக வழிவகுத்து தந்துள்ளது எனவும் அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>