கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தன

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தன. அதிகாலையில் கடலில் சூரியன் உதயத்தை கண்டும் , திரிவேணி சங்கமத்தில் குளித்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

Related Stories:

>