தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தேவாலயங்களில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இயேசு பிரான் அவதரித்த நாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர். புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித விலகலை கடைப்பிடித்து கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

Related Stories: