உலகம் பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 25, 2020 பூகம்பம் பிலிப்பைன்ஸ் மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாங்கொலாய் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 2.3ஆக பதிவானது.
உலக கொரோனா நிலவரம்: 25.07 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.30 கோடி பேர் பாதிப்பு; 88.70 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் காணொலியில் ஆலோசனை..!!
நடுவானில் விமானம் தீப்பற்றிய நிகழ்வு!: அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டிலும் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!!
60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்து உலகின் மருந்தகமாக மாறிய இந்தியா: அமெரிக்க வெளியுறவு அதிகாரி பாராட்டு
13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு மீண்டும் பதவி: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது...அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!!
இங்கிலாந்தில் மார்ச் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜின்பிங்!: வருகை தேதி விரைவில் அறிவிப்பு..!!
அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!: பலியானோருக்கு பைடன், கமலா மவுன அஞ்சலி..!!
இங்கிலாந்தில் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு