துணை ஜனாதிபதி பெங்களூரு வருகை

பெங்களூரு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு பயணமாக பெங்களூருவுக்கு வருகிறார். விமான பயணமாக  29ம் தேதி பெங்களூரு வருகிற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு , வெங்கையா நாயுடுயிலுள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தை பார்வையிட்டு பல்வேறு நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.  

அதைத்தொடர்ந்து மாலையில் பெங்களூரு திரும்புகிற வெங்கையா நாயுடு கவர்னர் விஆர் வாலாவை சந்தித்து பேசுகிறார். 31ம் தேதி   பெங்களூருவில் தங்கி இருக்கிற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அன்றே சென்னை புறப்பட்டு செல்வதாக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>