×

கவிஞர் சல்மா நூல் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: திமுக மகளிரணி துணை செயலாளர் கவிஞர் சல்மா எழுதிய ‘மனாமியங்கள்’ எனும் நூல், மீனா கந்தசாமியின் ஆங்கில மொழியாக்கத்தில், ‘வுமன் ட்ரீமிங்’ எனும் பெயரில் ‘பென்குயின்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை, சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்வில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.  அப்போது, திமுக  துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆகியோர்  உடனிருந்தனர்.

Tags : Salma ,MK Stalin , DMK Women's Under Secretary Poet Salma's book 'Manamiyangal' has been translated into English by Meena Kandasamy and published by 'Penguin' under the title 'Woman Dreaming'.
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...