×

முனைவர் தொ.பரமசிவன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழர்களின் மரபியல் குறித்து பல நூல்களைத் தந்த தொ.பரமசிவன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழறிஞரும், ஆய்வாளருமான தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.


Tags : MK Stalin ,D. Paramasivan ,death , MK Stalin's condolences on the death of Dr. D. Paramasivan
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...