×

முனைவர் தொ.பரமசிவன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: தமிழக வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான தொ.பரமசிவன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என கூறினார்.


Tags : Kamal Haasan ,Paramasivan ,death , Kamal Haasan mourns the death of Dr. Paramasivan
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...