ஜன.4-ம் தேதி முதல் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து

சென்னை: சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் சிறப்பு ரயில் வரும் 4-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் தேஜஸ்  சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Related Stories:

>