பூடானுக்கு மருத்துவ சாதனங்கள் வழங்கி இந்தியா உதவி

டெல்லி: கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி. - பி.சி.ஆர். மருத்துவ சாதனங்களை பூடான் அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளது. 20,000 பரிசோதனைகள் செய்வதற்கான சாதனங்கள் கொண்ட பார்சல்களை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியது

Related Stories: