திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

திருநள்ளாறு: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 48 மணி நேரம் முன்பாக கொரோனா  பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>