×

முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

சென்னை: முன்னாள் நீதிபதி கர்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.


Tags : Karnan , Another case has been registered against former judge Karnan
× RELATED கம்பர் – இராமாவதாரம்