×

தென்காசியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

தென்காசி: தென்காசியில் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதி, உணவகம், கிளப் போன்றவற்றில் மதுபான கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி இரவுக்கு மட்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : celebration ,Tenkasi , New Year celebration banned in Tenkasi
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...