நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ்

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஓ.டி.டி. தளங்களுக்கு சினிமா பைனான்சியர் விஜய் கோத்தாரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சக்ரா படத்தை வெளியிடும் முன்பு தனக்கு தர வேண்டிய ரூ.58.35 லட்சத்தை கொடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories:

>