ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் மேலும் 2 அணிகளை சேர்க்க பிசிசிஐஒப்புதல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>