சென்னையில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை ஆலந்தூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கூறி 30-க்கும் மேற்பட்டவர்கள் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>