விவசாயிகளின் போராட்ட களத்தில் கூடைப்பந்து வீரர் சத்னம் சிங்

டெல்லி: சிங்கு எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் கூடைப்பந்து வீரர் சத்னம் சிங் இணைந்தார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>