நாகலாந்து மாநிலத்தில் நிலநடுக்கம்

கோஹிமா: நாகலாந்து மாநிலத்தின் மோகோக்சுங்க் என்ற இடத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories:

>