டெல்லியில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க ஏற்பாடு.: முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>