பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு விதிகளுக்குட்பட்டே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி.: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு இணைந்துள்ள புதுச்சேரியில் விதிகளுக்குட்பட்டே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை மறுபரிசீலிக்க ஆளுநர் கிரண்பேடி கோரிய நிலையில் முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>